/ தினமலர் டிவி
/ பொது
/ 9.5 கி.மீ தூர மெட்ரோ பாதை அமைக்க சந்தித்த சவால்கள் | Metro train | Poonamallee - Porur track |
9.5 கி.மீ தூர மெட்ரோ பாதை அமைக்க சந்தித்த சவால்கள் | Metro train | Poonamallee - Porur track |
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில், கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்க பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது. இதில் பூந்தமல்லி-போரூர் இடையிலான சுமார் 9.5 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஜூன் 06, 2025