/ தினமலர் டிவி
/ பொது
/ நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்! Chennai Rain | Diwali Sales Affect | TN Rain Alert
நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்! Chennai Rain | Diwali Sales Affect | TN Rain Alert
சென்னையில் இன்று காலை முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக, வானிலை மையம் கூறி உள்ளது. அம்பத்தூர், மதுரவாயல், கொளத்துார், கொரட்டூர், பாடி, வளசரவாக்கம், எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் கடைசி நேர தீபாவளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ஊருக்கு செல்வோரும் மழையால் அவதி அடைந்தனர்.
அக் 30, 2024