உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் பலத்த மழை: வட்டமடித்த விமானங்கள் | Tamilnadu heavy rain | Chennai Rain

சென்னையில் பலத்த மழை: வட்டமடித்த விமானங்கள் | Tamilnadu heavy rain | Chennai Rain

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டிருந்தது. சொன்னது போலவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாலையில் பலத்த மழை பெய்ய துவங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை மாலை 6.30 மணியிலிருந்து சூறைக்காற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியது.

செப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி