உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெருங்கி வரும் புயல் சென்னையில் கடல் சீற்றம்!

நெருங்கி வரும் புயல் சென்னையில் கடல் சீற்றம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி ஆக்ரோஷமாக மாறிய வங்கக்கடல் சென்னையிலும் கடல் சீற்றம் சென்னை மெரினா மற்றும் பட்டினப்பாக்கத்தில் பலத்த காற்று 3 அடி உயரத்துக்கு மேல் எழுகிறது கடல் அலை சென்னையில் இருந்து 670 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் நிலை கொண்டு உள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி