உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரில் அலறும் இளம்பெண்கள்: சென்னையில் அதிர்ச்சி | Chennai Women Car | Chennai Kanathur

காரில் அலறும் இளம்பெண்கள்: சென்னையில் அதிர்ச்சி | Chennai Women Car | Chennai Kanathur

இது வெளி மாநிலத்திலோ, வெளியூரிலோ நடந்த சம்பவம் இல்லை. சென்னையின் பரபரப்பான சாலையில், மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் அரங்கேறி இருக்கிறது. சென்னை ஈசிஆர் அருகே காரில் சென்ற பெண்களை இன்னொரு காரில் வந்த இளைஞர்கள் சிலர் தூரத்திய காட்சிகள் தான் இது.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !