உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏர் ஷோவுக்கு பிறகு கடும் டிராபிக் ஜாம் திணறுது சென்னை

ஏர் ஷோவுக்கு பிறகு கடும் டிராபிக் ஜாம் திணறுது சென்னை

விமானப்படையின் சாகசத்தை காண சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டனர் நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டனர் கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் திருவல்லிக்கேணி, சேப்பாக்கத்தில் டிராபிக் ஜாமில் சிக்கி மக்கள் அவதி நிகழ்ச்சி முடிந்து 3 மணி நேரம் ஆகியும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை