/ தினமலர் டிவி
/ பொது
/ சீனா ஆதிக்கத்தை உடைத்த இந்திய வீராங்கனைகள் Chess | Dhivya Deshmukh | womens-world-cup | Winner
சீனா ஆதிக்கத்தை உடைத்த இந்திய வீராங்கனைகள் Chess | Dhivya Deshmukh | womens-world-cup | Winner
செஸ் உலக சாம்பியன் தட்டித்தூக்கிய திவ்யா! 19 வயதில் சாதனை ஜார்ஜியா நாட்டின் பதுமி(Batumi) நகரில், மகளிருக்கான உலக செஸ் போட்டி ஜூலை 5ல் தொடங்கியது. இந்தியா, சீனா உள்பட 46 நாடுகளை சேர்ந்த 107 பேர் பங்கேற்றனர். உலக செஸ் தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ள இந்தியாவின் கொனேரு ஹம்பியும், 18ம் இடத்தில் திவ்யா தேஷ்முக்கும் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
ஜூலை 28, 2025