உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செஸ் அரங்கில் இந்தியா சாதனை: 100வது கிராண்ட் மாஸ்டர் அனுஜ் ஸ்ரீவத்ரி

செஸ் அரங்கில் இந்தியா சாதனை: 100வது கிராண்ட் மாஸ்டர் அனுஜ் ஸ்ரீவத்ரி

உலக செஸ் அரங்கில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். தமிழத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், 1988ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடிய அவர், உலக செஸ் சாம்பியனானார். உலகின் மிகச் சிறந்த வீரர்கள் பலரையும் மண்ணைக் கவ்வ வைத்த அவர், இன்றும் உலக அரங்கில் ஆகச்சிறந்த வீரராக திகழ்கிறார்.

நவ 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !