இந்தியாவை உலுக்கிய சங்கூர் பாபாவின் கதை jamaluddin chhangur baba | ind vs pak | religious conversion
நாட்டை உலுக்கும் மதமாற்ற சம்பவம் ஜலாலுதீன் பாபாவின் பகீர் லீலைகள் பின்னால் பாக், துருக்கி, சவுதி 500 கோடி வந்திறங்கிய ஷாக் இந்தியாவை உலுக்கிய சங்கூர் பாபாவின் கதை jamaluddin chhangur baba | ind vs pak | religious conversion கொத்து கொத்தாக இந்துக்களை முஸ்லிம்களாக மத மாற்றம் செய்த மத குரு ஜலாலுதீன் என்ற சங்கூர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். மத மாற்ற பின்னணியில் தான் விசாரணை ஆரம்பித்தது. இப்போது பயங்கரவாதம், பல நூறு கோடி மோசடி என வித விதமாக விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்கிறது. உத்தரப்பிரதேசம் தான் குற்றம் நடந்த இடம் என்று நினைத்தால், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தான், சவுதி, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் இதன் பின்னணியில் இருப்பது அரசை திடுக்கிட வைத்துள்ளது.