உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நக்சல் பாதித்த பகுதிகளுக்கு கிடைத்தது விடியல் | Chhattisgarh | Operation Black Forest | Naxalites

நக்சல் பாதித்த பகுதிகளுக்கு கிடைத்தது விடியல் | Chhattisgarh | Operation Black Forest | Naxalites

நக்சல் ஒழிப்புக்கு கை மேல் பலன் மின் வசதி பெறும் 17 கிராமங்கள்! 2026 மார்ச்சுக்குள் நாடு முழுதும் நக்சலைட் பயங்கரவாதத்தை ஒழக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாவோயிஸ்ட்களுக்கு எதிராக ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் என்ற நடவடிக்கையை மத்திய அரசு துவக்கியது.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி