உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாதிரியார்கள் ஊருக்குள் நுழைய ஊர் மக்கள் எதிர்ப்பு: போர்டை அகற்ற உத்தரவிட கோர்ட் மறுப்பு

பாதிரியார்கள் ஊருக்குள் நுழைய ஊர் மக்கள் எதிர்ப்பு: போர்டை அகற்ற உத்தரவிட கோர்ட் மறுப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், சட்ட விரோத மதமாற்றம் நிகழ்வதாக ஊர்மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பழங்குடியினரின் பாரம்பரியம், கலாசாரத்தை காக்கும் நடவடிக்கையாக, பழங்குடியினர் வசிக்கும் குறிப்பிட்ட கிராமங்களுக்குள் பாதிரியார்கள், மத மாற்ற கிறிஸ்தவர்கள் உள்ளே நுழைய தடை விதித்து, ஊர் மக்கள் சார்பில் போர்டு வைக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சத்தீஸ்கர் ஐகோர்ட், அந்த போர்டை அகற்ற உத்தரவிட மறுத்துவிட்டது. இந்த வழக்கு விரபம் பற்றி வழக்கறிஞர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி