உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சத்தீஸ்கர் காட்டில் நக்சல் வேட்டை தீவிரம் | Chhattisgarh | Naxalites | Vishnu Deo Sai | CRPF

சத்தீஸ்கர் காட்டில் நக்சல் வேட்டை தீவிரம் | Chhattisgarh | Naxalites | Vishnu Deo Sai | CRPF

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அம்புஜ்மாட் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகளை பிடிக்க அதிரடி படை போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய கூட்டுப்படை காட்டுக்குள் நுழைந்தது. அதிகாலையில் நடந்த தேடுதல் வேட்டையின் போது, பாதுகாப்பு படையினரை நோக்கி நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை