உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை அருகே பிறந்த அதிசய கோழிக்குஞ்சு | chick born with 4 legs! | Madurai

மதுரை அருகே பிறந்த அதிசய கோழிக்குஞ்சு | chick born with 4 legs! | Madurai

அதிசயம்!! ஆனால் உண்மை 4 கால்களுடன் பிறந்த கோழி! மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அஜித். இவர் வளர்க்கும் நாட்டு கோழிக்கு நேற்று இரவு எட்டு கோழி குஞ்சுகள் பிறந்தது. அதில் ஒரு கோழி குஞ்சு இயல்புக்கு மாறாக நான்கு கால்களுடன் பிறந்தது. ஆரோக்கியமாக உள்ள அந்த குஞ்சுக்கு நடப்பதிலும் சிரமமில்லை. அதிசய கோழியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் .

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை