உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிதம்பரம் கோயிலில் பகீர் சம்பவம்... தீயாய் பரவும் வீடியோ | chidambaram temple issue | viral video

சிதம்பரம் கோயிலில் பகீர் சம்பவம்... தீயாய் பரவும் வீடியோ | chidambaram temple issue | viral video

கருவறைக்குள் புகுந்து அட்டூழியம் சிதம்பரம் கோயிலில் பகீர் சம்பவம் ‛நான் தான் கடவுள் என்ற கருப்பு டிசர்ட் ஆசாமி வீடியோ பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், கோயிலுக்குள் புகுந்து ஆசாமி செய்த அட்டகாசம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது. கருப்பு டிசர்ட் அணிந்து கோயிலுக்குள் புகுந்த ஆசாமி, வளாகத்தில் உள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோயில் கருவறைக்குள் புகுந்தார்.

ஜன 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை