உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுவன் மூளைச்சாவு; அல்லு அர்ஜுனுக்கு சிக்கல் Child brain dead Pushpa 2 stampede actor allu arjun

சிறுவன் மூளைச்சாவு; அல்லு அர்ஜுனுக்கு சிக்கல் Child brain dead Pushpa 2 stampede actor allu arjun

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா பார்ட் 2 கடந்த 5ம்தேதி வெளியானது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் 4ம்தேதி நடந்த பிரிமியர் ேஷாவுக்கு அல்லு அர்ஜுன் சென்றார். அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், பயங்கர நெரிசல் ஏற்பட்டது. படம் பார்க்க வந்த ரேவதி வயது 39 நெரிசலில் சிக்கி இறந்தார். அவரது மகன் தேஜா வயது 9 படுகாயமடைந்த நிலையில் ஐ தராபாத்தில் உள்ள கிம்ஸ் KIMS மருததுவமனையில் சேர்க்கப்பட்டார். ரேவதியின் கணவர் மற்றும் மகளும் காயமடைந்தனர்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ