உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேர் கைது child sales| Bargain for the unborn child|Paren

பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேர் கைது child sales| Bargain for the unborn child|Paren

சென்னை, பழைய மகாபலிபரம் சாலை எழில் நகரை சேர்ந்தவர்கள் வினிஷா-ஸ்ரீதர் தம்பதி. கூலி வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவதாக வினிஷா கர்ப்பம் ஆனார். குடும்ப வறுமை சூழல் காரணமாக, பிறக்கப்போகும் குழந்தையை விற்க முடிவு செய்தனர்.

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை