உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நகை கடை ஊழியர்கள் கண்ணில் மிளகாய் பொடி: திருச்சியில் பகீர் சம்பவம் | Trichy gold robbery

நகை கடை ஊழியர்கள் கண்ணில் மிளகாய் பொடி: திருச்சியில் பகீர் சம்பவம் | Trichy gold robbery

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள பிரபல நகை கடைக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளது. சென்னையில் இருந்து மற்ற கடைகளுக்கு நகை சப்ளை செய்யப்படுகிறது. அந்த வகையில் நகை கடை மேனேஜர் கிலோ கணக்கில் நகைகளை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் போனார். அங்குள்ள கிளைக்கு சப்ளை செய்துவிட்டு, மீதம் இருந்த 10 கிலோ தங்க நகையுடன் சென்னை கிளம்பினார். அவருடன் நகை கடை ஊழியர்கள் மூன்று பேர் காரில் வந்தனர். திருச்சி-சென்னை ஹைவேஸில் பயணித்தனர்.

செப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை