உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணியில் சீனா | China Involvement Allegations | National Securitய்

நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணியில் சீனா | China Involvement Allegations | National Securitய்

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் பின்னணியில் சர்வதேச சதி இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

ஜூலை 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை