உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசை பாராட்டும் திமுக எம்பி கனிமொழி | China lighter parts | matchbox workers

மத்திய அரசை பாராட்டும் திமுக எம்பி கனிமொழி | China lighter parts | matchbox workers

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீ பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடக்கிறது. தீ பெட்டி ஆலைகளில் 90 சதவீதம் பெண்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிலை நம்பி 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இப்போது மூலப்பொருள் விலை உயர்வினால் தீ பெட்டியின் விலை அதிகரித்து ஆர்டர்கள் குறைந்துள்ளது. இதனால் தீ பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ