வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது மாதிரி சிவகாசிப் பட்டாசு எல்லாம் நம்ம நாட்டுல உள்ளுரிலெ தயாரிக்க ஆரம்பிச்சாச்சு தெரியாதா
கடலுக்கு அடியில் இருந்து பாய்ந்த சீனாவின் அணுசக்தி ஏவுகணை | China Submarine Missile Test
தென்சீனக் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இந்த சோதனை திங்களன்று மதியம் 12 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணையில் உண்மையான அணு ஆயுதத்திற்கு பதிலாக, சோதனைக்காக பயன்படுத்தப்படும் டம்மி வெடிபொருள் பொருத்தப்பட்டிருந்தது.
இது மாதிரி சிவகாசிப் பட்டாசு எல்லாம் நம்ம நாட்டுல உள்ளுரிலெ தயாரிக்க ஆரம்பிச்சாச்சு தெரியாதா