/ தினமலர் டிவி
/ பொது
/ மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி: இயக்குநர் மோகன் ஜி விளக்கம் | Chinmayi | Mohan G | Droupathi 2 movi
மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி: இயக்குநர் மோகன் ஜி விளக்கம் | Chinmayi | Mohan G | Droupathi 2 movi
திரௌபதி படத்தின் 2ம் பாகத்தை இயக்குநர் மோகன் ஜி இயக்கி வருகிறார். இப்படத்திற்காக ஜிப்ரான் இசையில் சின்மயி பாடிய எம்கோனே பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்ததால், மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி பேட்டி அளித்தார். #singerchinmayi #droupathi2movie #mohang #directordroupathi2 #droupathi2issue #chinmayiissue
டிச 04, 2025