/ தினமலர் டிவி
/ பொது
/ பெங்களூரு ஸ்டேடியத்தில் நடந்தது என்ன? பகீர் பின்னணி | Chinnaswamy Stadium | RCB fans
பெங்களூரு ஸ்டேடியத்தில் நடந்தது என்ன? பகீர் பின்னணி | Chinnaswamy Stadium | RCB fans
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 18வது பிரீமியர் லீக் கிரிக்கெட் சீசனின் இறுதி போட்டி நடந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடங்கி 18 ஆண்களுக்கு பிறகு பெங்களூரு அணி வென்ற முதல் கோப்பை இதுவாகும். இதனால் கோடிக்கணக்கான பெங்களூரு அணி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
ஜூன் 04, 2025