/ தினமலர் டிவி
/ பொது
/ பீஹாரில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த சிராக் பஸ்வான்! Chirag Paswan | Ram Vilas Paswan | Lok
பீஹாரில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த சிராக் பஸ்வான்! Chirag Paswan | Ram Vilas Paswan | Lok
பீஹார் மாநிலத்தின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 2000ம் ஆண்டு லோக் ஜனசக்தி என்ற கட்சியை துவங்கினார். கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே அவர் காலமானார். இதைத் தொடர்ந்து, அக்கட்சி உட்பூசலில் சிக்கி தவித்தது. அப்போது எம்.பி.யாக இருந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
நவ 15, 2025