உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீறி பாயும் வெள்ளத்தில் மீன் பிடிக்கும் மக்கள் | Flood | Chitheri dam Open | Heavy Rain | Fishin

சீறி பாயும் வெள்ளத்தில் மீன் பிடிக்கும் மக்கள் | Flood | Chitheri dam Open | Heavy Rain | Fishin

மீன் பிடிச்சு சாப்பிடுறோம் வேற வழி என்ன இருக்குது? டிஸ்க்: பெஞ்சல் புயலில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. புதுச்சேரி பாகூர் கொம்யூன் பகுதியில் உள்ள சித்தேரி அணைக்கட்டில் வெள்ளம் பாய்கிறது. ஐந்து நாட்களாக வீட்டில் முடங்கிய உள்ளூர் மக்கள் அணையில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் மீன் பிடிக்க வந்துள்ளனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை