/ தினமலர் டிவி
/ பொது
/ 500 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியை துவக்கி வைத்த கவர்னர் | Christmas cake | Puducherry
500 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியை துவக்கி வைத்த கவர்னர் | Christmas cake | Puducherry
கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதுச்சேரி அக்கார்டு ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய முறைப்படி பழ கலவைகளை ஊற வைக்கும் பணியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். அக்கார்டு உணவக தலைமை அதிகாரி வெங்கடேஷ் பட், அலையான் பிரான்சிஸ் தலைவர் நல்லாம் சத்தீஷ் ஆகியோருடன், ஓட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நவ 02, 2024