உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப்படுத்த முடியாது: சர்ச் கூட்டமைப்புகள் எதிர்ப்பு | Vande Mataram

வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப்படுத்த முடியாது: சர்ச் கூட்டமைப்புகள் எதிர்ப்பு | Vande Mataram

தேசிய பாடலான, வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன், வந்தே மாதரம் பாடல் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என, மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.

ஆக 15, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

theruvasagan
ஆக 15, 2026 09:53

ஒரு கடமை சட்டமாக்கப்பட்டு விட்டால் அதை பின்பற்ற மாட்டோம் என்று சொல்லுவது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்


Nandakumar Naidu
ஆக 15, 2026 09:32

என்ன பாடுவீங்க? இந்தியாவின் சலுகைகள் எல்லாம் மட்டும் வேண்டும்,


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை