உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக போர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்தியர் கையில் | CIA | US President | US Election | KashPatel

உலக போர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்தியர் கையில் | CIA | US President | US Election | KashPatel

உலகில் செயல்படும் உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானது அமெரிக்காவின் CIA அமைப்பாகும். எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருக்கும் வேலையை செய்கிறது இந்த அமைப்பு. அமெரிக்க அரசின் திட்டப்படி பல நாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் போர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செய்வது இந்த அமைப்பின் முழு நேர வேலை. இதன் தலைவராக இருப்பவருக்கு வானளாவிய அதிகாரங்கள் இருக்கும். நிதி ஒதுக்கீடும் கணிசமாக கிடைக்கும். அமெரிக்காவில் சர்வ வல்லமை பொருந்திய பதவிகளில் CIA தலைவர் பதவியும் ஒன்று.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ