உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடியுரிமை சட்ட பிரிவு 6-ஏ செல்லும்: சுப்ரீம் கோர்ட் Supreme court | 4:1 Judgement | Citizenship

குடியுரிமை சட்ட பிரிவு 6-ஏ செல்லும்: சுப்ரீம் கோர்ட் Supreme court | 4:1 Judgement | Citizenship

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்க தேசம் தனி நாடு கேட்டு போராடிய சமயத்தில், அங்கிருந்து பலர் அசாமுக்கு அகதிகளாக வந்தனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அசாம் மாணவர் இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இது தொடர்பாக மாணவர் இயக்கங்களுடன் பேச்சு நடத்திய மத்திய அரசு 1985ல் ஒரு ஒப்பந்தம் செய்தது. அப்போதைய பிரதமர் ராஜிவுக்கும் அசாம் மாணவர் இயக்கங்களின் தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அது அசாம் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது. அந்த ஒப்பந்த ஷரத்துகளின் அடிப்படையில் இந்திய குடியுரிமை சட்டத்தில் 6ஏ என்ற உட்பிரிவு …

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ