உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உள்நாட்டு விமான சேவையில் விமான நிறுவனங்கள் சாதனை Civil Aviation Passengers Increased in India

உள்நாட்டு விமான சேவையில் விமான நிறுவனங்கள் சாதனை Civil Aviation Passengers Increased in India

உள்நாட்டு விமானங்களில் பறக்க விரும்பும் பயணிகள்! ஏப்ரலில் 1.43 கோடி பேர் பயணம் உள்நாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உடான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை