வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வண்டிய பறிமுதல் பண்ணுங்க போலீஸ்கார், நல்லா இருப்பீங்க
CM வரும் வழியில் அதிவேகமாக குறுக்கே பாய்ந்த பைக் | CM Convoy | CM Vijay | TN Govt
இன்று காலை சென்னை நீலாங்கரை அருகே முதல்வர் விஜயின் கான்வாய் வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் அதிவேகமாக ஒரு வாலிபன் பைக்கில் வந்தான். முதல்வர் கான்வாய் வருவதால் அப்பகுதியில் போலீசார் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த வாலிபன் பைக்கை நிறுத்தாமல் வேகமாக அங்கிருந்து தப்பிக்க முயன்றான்.
வண்டிய பறிமுதல் பண்ணுங்க போலீஸ்கார், நல்லா இருப்பீங்க