/ தினமலர் டிவி
/ பொது
/ முடா பிரச்னை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சித்தராமையா |CM Siddaramaiah| Karnataka|Indian flag
முடா பிரச்னை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சித்தராமையா |CM Siddaramaiah| Karnataka|Indian flag
கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான முடா சார்பில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்தராமையா மனைவி பார்வதியின் பெயரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
அக் 02, 2024