/ தினமலர் டிவி
/ பொது
/ ஏமாற்றம் தான் பரிசாக கிடைக்கும் | CM Stalin | DMK | PM Modi | Tamil language
ஏமாற்றம் தான் பரிசாக கிடைக்கும் | CM Stalin | DMK | PM Modi | Tamil language
நமோ செயலி மூலம் எனது பூத் வலிமையான பூத் என்ற தலைப்பில் தமிழக பாஜ தொண்டர்களுடன் பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழில் என்னால் பேச முடியவில்லை என்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழின் பெருமைகளை உரக்க சொல்ல வேண்டும். என்றார். பிரதமரின் இந்த பேச்சை முதல்-வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மார் 30, 2024