உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலை கருத்தை ஆதரிக்கும் திமுக உடன் பிறப்புகள் | CM Stalin | DMK |Election campaign|Congress

அண்ணாமலை கருத்தை ஆதரிக்கும் திமுக உடன் பிறப்புகள் | CM Stalin | DMK |Election campaign|Congress

தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கிறார். அதே நேரம் இந்த தேர்தலில் இந்தியாவின் கதாநாயகனாக இருப்பது காங்., தேர்தல் அறிக்கை என பெருமையோடு குறிப்பிட்டு, அக்கட்சி தலைவர்களை விட, தேர்தல் அறிக்கையை ஒருபடி துாக்கிப் பிடிப்பது உடன் பிறப்புகளை எரிச்சலடைய வைத்துள்ளது.

ஏப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ