உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒழுகும் வீட்டில் அப்பா என்ற கவலை வேண்டாம்; முதல்வர் அறிவிப்பு | CM Stalin | TN GOVT | House scheme |

ஒழுகும் வீட்டில் அப்பா என்ற கவலை வேண்டாம்; முதல்வர் அறிவிப்பு | CM Stalin | TN GOVT | House scheme |

சென்னையில் நேற்று நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், ஆலங்குளம் அருகே கழுநீர் குளத்தில் ஒழுகும் வீட்டில் அப்பா உள்ளதாக மாணவி பிரேமா கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதையடுத்து அவருக்கு இன்று கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ