/ தினமலர் டிவி
/ பொது
/ செல்வப்பெருந்தகை சர்ச்சை: திமுகவினர் ஷாக் CM stalin dmk congress alliance congress tamilnadu
செல்வப்பெருந்தகை சர்ச்சை: திமுகவினர் ஷாக் CM stalin dmk congress alliance congress tamilnadu
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசினார். மதவாத சக்திகளை அனுமதிக்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதுபோல முதல்வர் ஸ்டாலினும் உறுதியாக உள்ளார் என்றார்.
ஆக 22, 2024