/ தினமலர் டிவி
/ பொது
/ எடப்பாடி முதல்வரானதும் சாருக்கு தண்டனை உண்டு: வளர்மதி cm stalin former minister valarmathi anna uni
எடப்பாடி முதல்வரானதும் சாருக்கு தண்டனை உண்டு: வளர்மதி cm stalin former minister valarmathi anna uni
வடசென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஒரு நாளைக்கு 1400 டன் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இங்கு சேரும் மக்காத குப்பைகளை எரிக்க எரி உலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வடசென்னை மக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி, அதிமுக சார்பில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜூன் 02, 2025