உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விழுப்புரத்தில் பரபரப்பு:தொழிலாளிக்கு சோகம் CM Stalin memorial for 21 social justice activists Vil

விழுப்புரத்தில் பரபரப்பு:தொழிலாளிக்கு சோகம் CM Stalin memorial for 21 social justice activists Vil

விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் எதிரே திமுக கொடி கம்பங்களை தொழிலாளர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பியில் கொடி கம்பம் உரசியது. இதனால் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து திமுக கொடி தீப்பிடித்து எரிந்தது. அந்த கம்பத்தை நெஞ்சோடு தாங்கி கீழே சாய்த்து கொண்டிருந்த கருப்பையா வயது 54 என்பவரை மின்சாரம் தாக்கியது.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !