/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு பள்ளியில் தவெகவினர் ரீல்ஸ்! அண்ணாமலை கொந்தளிப்பு! CM Vijay | Annamalai | TVK |
அரசு பள்ளியில் தவெகவினர் ரீல்ஸ்! அண்ணாமலை கொந்தளிப்பு! CM Vijay | Annamalai | TVK |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரமேரூர் அருகே அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் நுழைந்து ரீல்ஸ் எடுத்த தவெகவினருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதல்வர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
ஜூன் 20, 2026