உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சரவை கூட்டம்! முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு | CM Vijay | Cabinet Meeting | Chennai

அமைச்சரவை கூட்டம்! முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு | CM Vijay | Cabinet Meeting | Chennai

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது, பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

அக் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை