/ தினமலர் டிவி
/ பொது
/ எந்த தொழில்களிலும் பணியமர்த்த கூடாது: CM வார்னிங் CM Vijay | Child Labour | Education
எந்த தொழில்களிலும் பணியமர்த்த கூடாது: CM வார்னிங் CM Vijay | Child Labour | Education
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 12 குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. துள்ளி திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி பயிலும் இனிய பருவமே குழந்தை பருவம். இப்பருவத்தில் குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்லும் குழந்தைகளை, அக்கொடுமையில் இருந்து விடுவித்து முறையான கல்வி வழங்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
ஜூன் 11, 2026