உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேடை தோறும் முழங்கிய மணிக்கு அரசு பதவி | CM Vijay | Loyola Mani | RajMohan

மேடை தோறும் முழங்கிய மணிக்கு அரசு பதவி | CM Vijay | Loyola Mani | RajMohan

தமிழக அரசின் பாடநூல், கல்வியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார். கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என மணி உறுதி அளித்தார். லயோலா மணி மூன்று ஆண்டுகள் வரை பாடநூல் கழக தலைவராக தலைவராக நீடிப்பார்.

ஜூலை 13, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VSMani
ஜூலை 15, 2026 16:19

இவரை நான் ஒரு மேடையிலும் பார்த்ததில்லை இவரது பேச்சை எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் கேட்டதுமில்லை.


VSMani
ஜூலை 15, 2026 16:19

இவரை நான் ஒரு மேடையிலும் பார்த்ததில்லை இவரது பேச்சை எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் கேட்டதுமில்லை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !