CM விஜய் நேரடி கண்காணிப்பு: அடையாறு, கூவம் ஆறுகளை மீட்கும் மெகா திட்டம் | Chennai Waterways Restora
ென்னையின் முக்கிய அடையாளங்களாக கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளை துாய்மைப் படுத்தவும், சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கவும், தி.மு.க-அ.தி.மு.க., அரசுகள் முயன்றன. குறிப்பாக, கூவம் ஆறு சீரமைப்புக்கு, 604.77 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதில், கூவம் ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மறுகுடியமர்வு செய்யப்பட்டன. அதேபோல், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கரையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால், மக்கள், வணிக நிறுவனங்கள் விதிமீறி கழிவுநீர் விடுவதை குடிநீர் வடிகால் வாரியத்தால் தடுக்க முடியவில்லை. நீர்நிலைகளில் குப்பை போடுவதை மாநகராட்சியாலும் தடுக்க முடியவில்லை. #TamilNaduGovernment#ChennaiTransformation#UrbanTransformation Mission#DinamalarNews #CooumRestoration#AdyarRiver#BuckinghamCanal#CleanChennai #WaterwayRevival