உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூக்குற சக்தி... விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு CM Vijay floor test TN Assembly | Stalin vs Vijay

தூக்குற சக்தி... விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு CM Vijay floor test TN Assembly | Stalin vs Vijay

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி பெற்றது. தனது முதல்வர் பதவியை விஜய் தக்க வைத்துக்கொண்டார். இந்த வாக்கெடுப்பில் விஜய் வென்றார் என்பதை தாண்டி அதிமுக இரண்டு துண்டாக உடைந்து போய் விட்டது என்பது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை