உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இபிஎஸ், வேலுமணி, ஸ்டாலின் மகன்கள் சந்திப்பு-ஷாக் CM Vijay floor test TN Assembly

இபிஎஸ், வேலுமணி, ஸ்டாலின் மகன்கள் சந்திப்பு-ஷாக் CM Vijay floor test TN Assembly

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி பெற்றது. தனது முதல்வர் பதவியை விஜய் தக்க வைத்துக்கொண்டார். இந்த வாக்கெடுப்பில் விஜய் வென்றார் என்பதை தாண்டி அதிமுக இரண்டு துண்டாக உடைந்து போய் விட்டது என்பது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி