உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் விஜய் வாழ்த்து TNCM| Vijay| Ganesh Chathurthi| Vinayagar Festival

விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் விஜய் வாழ்த்து TNCM| Vijay| Ganesh Chathurthi| Vinayagar Festival

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் விஜய் தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும் மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும் என்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !