உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காமன்வெல்த்-ல் அடுத்தடுத்து பதக்கம் தட்டிய இந்தியர்கள் | CM Vijay | raja muthupandi | weightlifting

காமன்வெல்த்-ல் அடுத்தடுத்து பதக்கம் தட்டிய இந்தியர்கள் | CM Vijay | raja muthupandi | weightlifting

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். ராஜா முத்துப்பாண்டியின் சாதனைக்காக தமிழக அரசு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். வீரரின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர் இன்னும் பல சாதனைகள் செய்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் வாழ்த்தி உள்ளார். முன்னதாக, இந்தியாவின் மீராபாய் சானு பளு தூக்குதல் 48 கி

ஜூலை 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !