உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க புதிய ரக கரும்பு: கோவையில் ஆய்வாளர்கள் தகவல் |

எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க புதிய ரக கரும்பு: கோவையில் ஆய்வாளர்கள் தகவல் |

டில்லியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இணையம் (NFCSF) சார்பில், கோவையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில், கரும்பு மரபணு மேம்பாட்டிற்கான சர்வதேச சிறப்பு மையம் துவங்கப்பட்டது. NFCSF தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல் இதை திறந்து வைத்து ஆய்வு செய்தார். தமிழ்நாடு சர்க்கரைத்துறை கூடுதல் இயக்குநர் அருண்ராஜ் , கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இயககுனர் கோவிந்தராஜ் ஆகியோ் இது குறித்து விளக்கம் அளித்தனர்.

ஜூலை 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ