/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING கபினி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி நீர்திறப்பு | Cauveri River | KABINI RESERVOIR
BREAKING கபினி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி நீர்திறப்பு | Cauveri River | KABINI RESERVOIR
கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் நீர் திறப்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்மட்டம் உயர்வு நீர்வரத்து விநாடிக்கு 15,675 கன அடியாக அதிகரிப்பு கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர் திறப்பு அணை நிரம்புவதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க கர்நாடக அரசு அறிவுறுத்தல்
ஆக 01, 2026