உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாத்ரூமில் மறைத்து வைத்து கடத்த மெகா பிளான் | Chennai Airpor | Gold seized | 2.38 crore

பாத்ரூமில் மறைத்து வைத்து கடத்த மெகா பிளான் | Chennai Airpor | Gold seized | 2.38 crore

30ம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. கஸ்டம்ஸ் அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்தனர். எதுவும் சிக்கவில்லை. அதே நேரம் துப்புரவு பணியாளர்கள் இரண்டு பேர் மீது சந்தேகம் வந்தது. விமானத்தை சுத்தம் செய்ய சென்றவர்கள் நீண்ட நேரம் கழித்து திரும்பி இருந்தனர். இருவரையும் சோதித்தபோது ஷூவுக்குள் 2 பொட்டலங்கள் சிக்கியது. அதில் இருந்த 1 கிலோ 640 கிராம் தங்க பேஸ்டை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2 கோடியே 38 லட்சம்

செப் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை