/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரே 'கிளிக்'கில் கிடைக்கும் லைசென்ஸ்: புதிய வசதி அறிமுகம்! | Digital licence| RCBook
ஒரே 'கிளிக்'கில் கிடைக்கும் லைசென்ஸ்: புதிய வசதி அறிமுகம்! | Digital licence| RCBook
டிரைவிங் லைசென்ஸை டிஜிட்டல் வடிவில் பெறும் புதிய வசதி வரும் 15ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. லைசன்ஸ் மட்டுமல்ல, R.C எனப்படும் வாகன பதிவு சான்றும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். டிரைவிங் லைசென்ஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் ஒப்புதல் அளிக்கப்படும். விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு OTP வந்ததும், பரிவாஹன் வெட்சைட் அல்லது எம்.பரிவாஹன் மொபைல் ஆப் மூலம் லைசென்ஸை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
செப் 12, 2026